ஜம்மு-காஷ்மிர்: மனைவி உட்பட மூவரை சுட்டுக்கொன்ற அதிகாரி?

குமரி மாவட்டத்தை பதம் பார்க்கும் ஓகி புயல்..! video

செவிலியர் போராட்டம் முடித்து வைக்கப்பட்ட கதை:அ.மார்க்ஸ்

மிரட்டி பணிய வைக்கப்பட்ட செவிலியர்கள்…!

ஜம்மு-காஷ்மிர், கிஷ்த்வார் மாவட்டத்தை சேர்ந்த மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படை அதிகாரி தனது மனைவி உட்பட மூவரை சுட்டுக்கொலை செய்திருக்கிறார்.

கிஷ்த்வார் மாவட்டம் துலஸ்டியில் உள்ள என்எச்பிசி மின் ஆலையின் பாதுகாப்புக்காக மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படை பிரிவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கே பணிபுரியும் சுரிந்தர் எனும் அதிகாரி தன் மனைவி தகாத உறவு வைத்துக்கொண்ட காரணத்துக்காக சுட்டுக்கொலை செய்திருக்கிறார். பின்னர் அதற்கு காரணமான கான்ஸ்டபில் ராஜேஷயும், எந்தத் தவறும் செய்யாத அவரது மனைவி ஷோபாவையும் கொலை செய்துள்ளார். சுரிந்தரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துவிட்டனர்.

இந்த சம்பவத்தால் இரு தம்பதியினரின் நான்கு குழந்தைகள் அனாதை ஆகிவிட்டார்கள். அந்தக் குழந்தைகளை மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படை
கவனித்துக்கொள்ளும் என தலைமை அதிகாரி ஓபி சிங் தெரிவித்துள்ளார்.

பாதியில் வெளியேறிய பாலகங்கா:மதுவை தோற்கடித்த திரளும் அதிமுக..!

எதிர்ப்பு : ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் மதுசூதனன்..!

ஆர்.கே.நகர் :இரண்டாம் இடத்திற்கு போட்டியிடும் அதிமுக?

ஆர்.கே.நகரில் பாலகங்காவை களமிரக்கும் எடப்பாடி பழனிசாமி:தர்மயுத்தம் Part -2

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*