5000mAh பேட்டரி: மைக்ரோமேக்ஸ் பாரத் 5 அறிமுகம்

‘ஓகி’ தாண்டவம்: படங்கள்! வானிலை ஆய்வு மையம் ஏன் எச்சரிக்கவில்லை?

குமரி மாவட்டத்தை பதம் பார்க்கும் ஓகி புயல்..! video

‘ஓகி’ புயல் – “நாம சொன்னா திட்டுவாங்க:அவங்களும் சொல்ல மாட்டாங்க”: தமிழ்நாடு வெதர் மேன் ஆதங்கம்…!

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் பாரத் 5 ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த 4ஜி ஸ்மார்ட்போனின் விலை 5,555 ரூபாய் மட்டுமே. இதன் குறைவான விலை ஒருபுறம் இருக்க, இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமாக கருதப்படுவது இதன் 5000mAh திறன் கொண்ட பேட்டரி தான். இந்தியாவில் உள்ள பல்வேறு நகரகங்களில் இன்னும் மின்சார பிரச்சனை இருக்கின்றது. இதை மனதில் கொண்டே அதிக திறனுடைய பேட்டரியை இந்த மொபைலில்
பொருத்தியுள்ளனர்.

இன்று நடைபெற்ற இதன் அறிமுக விழாவில், பாரத் மொபைல் மாடல்களின் வரிசையில் பாரத் 5+ மற்றும் பாரத் ப்ரோ உள்ளிட்ட மாடல்கள் இன்னும் இரண்டு
மாதங்களுக்குள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மார்ச் 2018-க்குள் 60 லட்சம் மொபைல்களை தயாரித்து வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

பாரத் 5 மொபைலின் சிறப்பம்சம்

ஆன்ட்ராய்டு நக்கட், 5.2 இன்ச் எச்டி திரை, 1.3Ghz குவாட்-கோர் செயலி, 5 மெகா பிக்சல் கேமராக்கள், 5000mAh பேட்டரி, 1GB DDR3 RAM, 16 GB போன் மெமரி,
64 GB வரை மெமரி கார்ட் பயன்படுத்தலாம். இப்படி பல்வேறு வசதிகளுடன் வெளியாகியுள்ளது மைக்ரோமேக்ஸ் பாரத் 5.

குமரி: பல நூறு மீனவர்களைக் காணவில்லை..!

பாதியில் வெளியேறிய பாலகங்கா:மதுவை தோற்கடித்த திரளும் அதிமுக..!

எதிர்ப்பு : ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் மதுசூதனன்..!

ஆர்.கே.நகர் :இரண்டாம் இடத்திற்கு போட்டியிடும் அதிமுக?

ஆர்.கே.நகரில் பாலகங்காவை களமிரக்கும் எடப்பாடி பழனிசாமி:தர்மயுத்தம் Part -2

செவிலியர் போராட்டம் முடித்து வைக்கப்பட்ட கதை:அ.மார்க்ஸ்

மிரட்டி பணிய வைக்கப்பட்ட செவிலியர்கள்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*