கொதிக்கும் எண்ணெயை முகத்தில் ஊற்றி, மனைவியை எரித்த கணவன்?

விமர்சனத்திற்கு உள்ளான இந்திரா பானர்ஜியின் செவிலியர் தீர்ப்பு…!

பாதியில் வெளியேறிய பாலகங்கா:மதுவை தோற்கடித்த திரளும் அதிமுக..!

‘ஓகி’ புயல் – “நாம சொன்னா திட்டுவாங்க:அவங்களும் சொல்ல மாட்டாங்க”: தமிழ்நாடு வெதர் மேன் ஆதங்கம்…!

போர்க்குற்றம் நிரூபணம்:நீதிபதி முன் விஷம் குடித்து இறந்த ராணுவ தளபதி..!

கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படுவதும், அதன்பிறகு அவர்களுக்குள் புரிதல் ஏற்பட்டு சமாதானமாகி வாழ்வதும் நாம் அன்றாட வாழ்க்கையில் நிகழக்கூடியாது. ஆனால் கொடூர மனநிலை கொண்ட சிலர், சிறு பிரச்சனைக்காக உயிரைப் பறிக்கும் அளவுக்கு மோசமான வன்முறையை கையாள்கின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் இங்கே நிகழ்ந்திருக்கிறது. சின்ன பிரச்சனைக்காக மனைவி பிரியங்கா முகத்தில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி, அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்திருக்கிறார் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிம்ஷங்கர நரசகி.

பிம்ஷங்கர நரசகிக்கும் பிரியங்காவுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது, இந்த தம்பதிக்கு 1 வயதில் குழந்தை ஒன்று. பிம்ஷங்கர நரசகி நிலோஜி கிராமத்தை சேர்ந்தவர், பிரியங்கா சமைத்த உணவில் எண்ணெய் அதிகமான காரணத்துக்காக முகத்தில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதோடு, அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்திருக்கிறார். பிரியங்கா தற்போது பசவேஷ்வரா மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். 50-க்கும் அதிகமான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. பிம்ஷங்கர நரசகியை நிலோஜி காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

பாதியில் வெளியேறிய பாலகங்கா:மதுவை தோற்கடித்த திரளும் அதிமுக..!

எதிர்ப்பு : ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் மதுசூதனன்..!

ஆர்.கே.நகர் :இரண்டாம் இடத்திற்கு போட்டியிடும் அதிமுக?

ஆர்.கே.நகரில் பாலகங்காவை களமிரக்கும் எடப்பாடி பழனிசாமி:தர்மயுத்தம் Part -2

செவிலியர் போராட்டம் முடித்து வைக்கப்பட்ட கதை:அ.மார்க்ஸ்

மிரட்டி பணிய வைக்கப்பட்ட செவிலியர்கள்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*