அஜித் படத்தில் நிவின் பாலி?

அன்பு செழியன் பதுங்கியிருப்பது பற்றி தகவல்?

பாலிவுட்டில் மியா: கலாச்சார காவலர்களின் எதிர்ப்பு இருக்குமா?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: அரசியல்வாதிகளின் பார்வையில் விஷால்

தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: தேசிய குற்ற ஆவணப் பணியகம்

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள ‘விஸ்வாசம்’ பற்றி வெவ்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் ‘பிரேமம்’ புகழ் நிவின் பாலி இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அஜித் நடிக்கவுள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கின்றனர். இதில் இயக்குனர் சிவா மற்றும் அஜித்தை தவிர மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை இதில் பணிபுரிய வைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. தற்போது நிவின் பாலி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவுப்பு வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. நிவின் நடித்த ‘ரிச்சி’ திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ளது. அவர் அதை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறார்.

ஆர்.கே.நகர் வேட்பாளராக தமிழிசை சௌந்தராஜன்?

தகுதி நீக்கம் :செம்மை மனு நிராகரிப்பு…!

விமர்சனத்திற்கு உள்ளான இந்திரா பானர்ஜியின் செவிலியர் தீர்ப்பு…!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*