தமிழ் கதாநாயகியாக சன்னி லியோன்?

அஜித் படத்தில் நிவின் பாலி?

அன்பு செழியன் பதுங்கியிருப்பது பற்றி தகவல்?

பாலிவுட்டில் மியா: கலாச்சார காவலர்களின் எதிர்ப்பு இருக்குமா?

இந்திய அளவில் சன்னி லியோனுக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். அவரை சந்திக்க கேரளாவில் திரண்ட கூட்டம் அதற்கு உதாரணம். பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும் பாலிவுட்டில் அவருக்கு வாய்ப்புகள் குறையவில்லை. இந்நிலையில் ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ படத்தை இயக்கிய விசி வடிவுடையான் இயக்கத்தில் கதாநாயகியாக நடிக்க சன்னி லியோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அரசர் காலத்து கதையாக உருவாகும் இந்தப் படத்தை தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். இந்த படத்துக்காக கத்திச் சண்டை, குதிரை ஏற்றப் பயிற்சி முதலியவற்றை கற்று வருகிறார் சன்னி. பாகுபலி படத்தில் பணிபுரிந்த சிஜி தொழில்நுட்ப கலைஞர்கள் இதில் பணிபுரிய உள்ளனர். போன்ஸ் ஸ்டீபன் தயாரிக்கும் இந்த படத்தை பற்றிய மேற்படி விபரங்கள் வெகு விரைவில் வெளியாகும்.

அன்பு செழியன் பதுங்கியிருப்பது பற்றி தகவல்?

பாலிவுட்டில் மியா: கலாச்சார காவலர்களின் எதிர்ப்பு இருக்குமா?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*