பாலிவுட்டில் மியா: கலாச்சார காவலர்களின் எதிர்ப்பு இருக்குமா?

சன்னி லியோன்: இணைபிரியா விழிகள்

சன்னி லியோன் தத்தெடுத்த குழந்தை : அன்றும், இன்றும்!

சன்னி லியோன்: சர்ச்சைகள் கடந்த நாயகி!

கன்னடா மாடல் அழகி மற்றும் அடல்ட் திரைப்பட நடிகையான சன்னி லியோனைச் தொடர்ந்து மியா கலிபாவும் பாலிவுட்டில் நடிக்கவுள்ளார். லெபனான் நாட்டைச் சேர்ந்த மியா கலிபா, மிகவும் பிரபலமான அடல்ட் திரைப்பட நடிகை. அவரது பாலிவுட் வருகைக்கு கலாச்சார காவலர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சன்னி லியோன் பாலிவுட்டில் நுழையும்போது அவருக்கு எதிர்ப்பு அதிகமாக இருந்தது. அரசியல்வாதிகள் பலரும் அவரது வருகைக்கு கண்டனம் தெரிவித்தனர். ஆபாச பட நடிகை இந்திய சினிமாவில் நடிப்பது நம் கலாச்சாரத்தை சீரழிக்கும் என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. ஆனால் அப்போது சன்னி லியோன் வருகைக்கு இளைஞர்களிடம் ஆதரவு அதிகம், பாராளுமன்றத்தில் அமர்ந்து அடல்ட் திரைப்படம் பார்க்கும் எம்பிக்கள் எதற்கு ஒரு அடல்ட் திரைப்பட நடிகையின் பாலிவுட் வருகையை எதிர்க்க வேண்டும் என கேள்வி எழுப்பப்பட்டது. தற்போது மியா கலிபா வருகைக்கு அதே ஆதரவு இருக்குமா என்று தெரியவில்லை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*