ஓவியா பற்றிய செய்திகள் வதந்தி?

புதிய தோற்றத்தில் கோவிலுக்கு வந்த அஜித் (#Video)

பாலிவுட்டில் மியா: கலாச்சார காவலர்களின் எதிர்ப்பு இருக்குமா?

விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: சிவகார்த்திகேயேன்

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றவர் ஓவியா. அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியான அவருக்கு விளம்பரம் மற்றும் திரைப்பட வாய்ப்புகள் அதிகமாக வரத் துவங்கியது. ராகவா லாரண்ஸுடன் ‘காஞ்சனா-3’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் ஓவியா படத்தில் இருந்து விலகிவிட்டார், அவருக்கு பதிலாக வேதிகா நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியானது. ஆனால் அவை வெறும் வதந்தி என உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஓவியா தற்போது ‘காஞ்சனா-3’ படப்பிடிப்பில் இருக்கிறார். இந்தப் படத்தில் வேதிகா நடிப்பது உண்மை. ஆனால் அவர் ஓவியாவுக்கு பதிலாக அல்ல, மற்றொரு முக்கிய கதாபாத்திரமாக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: அரசியல்வாதிகளின் பார்வையில் விஷால்

தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: தேசிய குற்ற ஆவணப் பணியகம்

தமிழ் கதாநாயகியாக சன்னி லியோன்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*