புதிய தோற்றத்தில் கோவிலுக்கு வந்த அஜித் (#Video)

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் ‘விஸ்வாசம்’. ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ படத்துக்குப் பிறகு இந்தக் கூட்டணி நான்காவது முறையாக
கைகோர்த்துள்ளனர். இந்த படத்துக்காக நீண்ட இடைவெளிக்குப் பிறகு சால்ட் அன்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலை மாற்றி புதிய தோற்றத்தில் தோன்றுகிறார் அஜித்.
இயக்குனர் சிவாவும் அஜித்தும் கடவுள் பக்தி மிகுந்தவர்கள். இருவரும் திருப்பதி சென்று மொட்டை அடித்துக்கொண்ட புகைப்படம் எல்லாம் வெளியானது. அதேபோல் இருவரும் ஷீரடி சாய் பாபாவை வழிபடும் பழக்கம் உடையவர்கள். இந்நிலையி அஜித் தனது புதிய கெட்டப்பில் சாய் பாபா கோவிலுக்கு தரிசனம் காண சென்றிருக்கிறார்.

விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: சிவகார்த்திகேயேன்

அஜித் படத்தில் நிவின் பாலி?

பாலிவுட்டில் மியா: கலாச்சார காவலர்களின் எதிர்ப்பு இருக்குமா?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: அரசியல்வாதிகளின் பார்வையில் விஷால்

தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: தேசிய குற்ற ஆவணப் பணியகம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*