விஷால் உடனடியாக பதவி விலக வேண்டும்: சேரன் போராட்டம்?

மருத்துவ பரிசோதனைக்கு 35% கமிஷன்?: வருமான வரித்துறை தகவல்

பாலிவுட்டில் மியா: கலாச்சார காவலர்களின் எதிர்ப்பு இருக்குமா?

நான் அரசியல்வாதி அல்ல :விஷால்

தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகருமான விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நிற்பதால் அவர் உடனடியாக தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என இயக்குனர் சேரன் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

மவுண்ட் ரோட்டில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சேரன், “தலைவர் பதவியை ஏற்ற விஷால், தயாரிப்பாளர் சங்க முன்னேற்றத்துக்கு எதுவும் செய்ததில்லை. 5 கோடி செலவுதான் செய்திருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.

விஷால் தீடிரென அரசியலில் களமிறங்கியிருப்பதால் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களை அரசாங்கம் கடுமையாக நடத்தும் என எண்ணுகிறார் சேரன். இந்த போராட்டத்தில் சேரனுடன் சில தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விஷால் அடியாட்களை வைத்து தாக்க வாய்ப்புள்ளது எனக் கூறி காவல்துறையிடம் பாதுகாப்பு வழங்கும்படி கேட்டிருக்கிறார் சேரன்.

அரவிந்த் கெஜ்ரிவால் – அப்துல் கலாம்: விஷால் அரசியல் உத்வேகம்?

பாதியில் வெளியேறிய பாலகங்கா:மதுவை தோற்கடித்த திரளும் அதிமுக..!

எதிர்ப்பு : ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் மதுசூதனன்..!

ஆர்.கே.நகர் :இரண்டாம் இடத்திற்கு போட்டியிடும் அதிமுக?

ஆர்.கே.நகரில் பாலகங்காவை களமிரக்கும் எடப்பாடி பழனிசாமி:தர்மயுத்தம் Part -2

செவிலியர் போராட்டம் முடித்து வைக்கப்பட்ட கதை:அ.மார்க்ஸ்

மிரட்டி பணிய வைக்கப்பட்ட செவிலியர்கள்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*