உயிரை பணயம் வைத்து நாயை மீட்ட தீயணைப்பு வீரர் (#video)

கனடாவில் உள்ள உறைந்த சிற்றோடை ஒன்றில் மாட்டிக்கொண்ட நாயை தீயணைப்பு வீரர் ஆபத்தை பொருட்படுத்தாமல் மீட்டிருக்கிறார்.

முதலாளி நடைபயிற்சி செய்யும்போது அவருடன் வந்த நாய், இதில் விழுந்துவிட்டது. அதை ஸ்விப்ட் தீயணைப்புப் படை வீரர் காப்பாற்றியுள்ளார். இந்த வீடியோவை அவர்களது முகநூல் பக்கத்தில் பதிவு செய்து உறைந்த சிற்றோடை பற்றிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், இல்லையேல் உயிருக்கு ஆபத்து என தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை பற்றி பொய்யான தகவல்?

ஓவியா பற்றிய செய்திகள் வதந்தி?

அரவிந்த் கெஜ்ரிவால் – அப்துல் கலாம்: விஷால் அரசியல் உத்வேகம்?

புதிய தோற்றத்தில் கோவிலுக்கு வந்த அஜித் (#Video)

பாலிவுட்டில் மியா: கலாச்சார காவலர்களின் எதிர்ப்பு இருக்குமா?

விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: சிவகார்த்திகேயேன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*