ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை பற்றி பொய்யான தகவல்?

ஓவியா பற்றிய செய்திகள் வதந்தி?

அரவிந்த் கெஜ்ரிவால் – அப்துல் கலாம்: விஷால் அரசியல் உத்வேகம்?

‘தளபதி 62’ படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த படம் முடிந்த பிறகு அவர் அக்‌ஷய் குமாரை வைத்து இந்தி திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார் என்றும், அது ஆஸ்கர் விருது பெற்ற ‘மில்லியன் டாலர் பேபி’ படத்தின் ரீமேக் என்றும் சில ஊடகங்கள் செய்தி பரப்பி வருகின்றனர்.

இதுகுறித்து முருகதாஸ் மற்றும் அக்‌ஷய் குமார் தரப்பு, “அந்த செய்தி முற்றிலும் பொய், யாரோ வதந்தி பரப்பி இருக்கின்றார்கள்” என தெரிவித்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ், ‘தளபதி 62’ படத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அவர் இயக்கத்தில் விஜய் இரண்டாவது முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இது விவசாயத்தை பற்றிய கதை என்பதால் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய தோற்றத்தில் கோவிலுக்கு வந்த அஜித் (#Video)

பாலிவுட்டில் மியா: கலாச்சார காவலர்களின் எதிர்ப்பு இருக்குமா?

விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: சிவகார்த்திகேயேன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*