காங்கிரஸ் தலைவராக தெரிவானார் ராகுல்காந்தி..!

தமிழ்நாடே வேண்டாம்:குமரி மீனவர்களின் குமுறல்-video!

ஒரே நாளில் 110 பேர் வேட்புமனு தாக்கல்..!

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தியை  தெரிவாகி உள்ளார். ராஜீவ்காந்திக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வரும் சோனியா காந்தியின் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் கட்சி தலைமையில் இருந்து விலகி இருக்க முடிவு செய்தார். இதனால் கட்சியின் அகில இந்திய தலைமைக்கு தலைவரை தேர்ந்தெடுக்கும் தலைவரை  வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம் என அறிவித்தனர்.ராகுல்காந்தி தலைவராக வேண்டும் என்று 89 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், போட்டிக்காக வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் இன்று டெல்லியில் கூடிய காங்கிரஸ் கமிட்டி ராகுல்காந்தியை காங்கிரஸ் கட்சியின் தலைவராக தெரிவு செய்தது.

மீனவ மக்களிடம் ஸ்டாலின்..!

நான் அரசியல்வாதி அல்ல :விஷால்

மருத்துவ பரிசோதனைக்கு 35% கமிஷன்?: வருமான வரித்துறை தகவல்

பாலிவுட்டில் மியா: கலாச்சார காவலர்களின் எதிர்ப்பு இருக்குமா?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*