மீனவர் துயரம் :ஆளுக்கொரு கணக்கைச் சொல்கிறார்கள்.

ஒரே நாளில் 110 பேர் வேட்புமனு தாக்கல்..!

மீனவ மக்களிடம் ஸ்டாலின்..!

நான் அரசியல்வாதி அல்ல :விஷால்

மருத்துவ பரிசோதனைக்கு 35% கமிஷன்?: வருமான வரித்துறை தகவல்

பாலிவுட்டில் மியா: கலாச்சார காவலர்களின் எதிர்ப்பு இருக்குமா?
சென்னை விமான நிலையத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது:-
குமரி மாவட்டம் ஓகி புயலால் பெருமளவு சிதைந்து போயுள்ளது. இதன் விளைவை மத்திய மாநில அரசுகள் சரியாக உணர்ந்து செயல்படவில்லை. மீனவர்கள் பலரும் காணாமல் போயிருக்கிறார்கள்.. அது பற்றி குழப்பமான கருத்துக்களையே மத்திய, மாநில ஆட்சியாளர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு காணாமல் போனவர்கள் மீனவர்கள் பற்றி ஆளுக்கொரு எண்ணிக்கையை சொல்கிறார்கள். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் 2124 என்று ஒரு கணக்கைச் சொல்கிறார்.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2384 பேரைக் காணவில்லை என்கிறார். முதல்வரோ 2570 என்கிறார்.மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 1000 பேர்தான் காணாமல் போயுள்ளார்கள். மீனவர்கள் தவறான தகவலைச் சொல்வதாக அவர்களை கொச்சைப்படுத்துகிறார். கேரள முதல்வர் தங்கள் மாநிலத்தை பேரிடர் மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கேட்பது போல தமிழக ஆட்சியாளர்களும் கேட்க வேண்டும்.முகாம்களில் உள்ளவர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதை கைவிட்டு அவர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்க வேண்டும்” என்றார் ஸ்டாலின்.

அரவிந்த் கெஜ்ரிவால் – அப்துல் கலாம்: விஷால் அரசியல் உத்வேகம்?

பாதியில் வெளியேறிய பாலகங்கா:மதுவை தோற்கடித்த திரளும் அதிமுக..!

எதிர்ப்பு : ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் மதுசூதனன்..!

ஆர்.கே.நகர் :இரண்டாம் இடத்திற்கு போட்டியிடும் அதிமுக?

ஆர்.கே.நகரில் பாலகங்காவை களமிரக்கும் எடப்பாடி பழனிசாமி:தர்மயுத்தம் Part -2

செவிலியர் போராட்டம் முடித்து வைக்கப்பட்ட கதை:அ.மார்க்ஸ்

மிரட்டி பணிய வைக்கப்பட்ட செவிலியர்கள்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*