மோகன் பகவத் என்ன உச்ச நீதிமன்ற நீதிபதியா? ஒவைசி கேள்வி ..

ஒரே நாளில் 110 பேர் வேட்புமனு தாக்கல்..!

மீனவ மக்களிடம் ஸ்டாலின்..!

நான் அரசியல்வாதி அல்ல :விஷால்

மருத்துவ பரிசோதனைக்கு 35% கமிஷன்?: வருமான வரித்துறை தகவல்

பாலிவுட்டில் மியா: கலாச்சார காவலர்களின் எதிர்ப்பு இருக்குமா?

நீதிமன்றத்திற்கு வெளியே பாபர் மசூதி, ராமர்கோவில் விவகாரத்தை தீர்த்துக் கொள்ளலாம் என்று  கருத்துக்கள் நிலவி வரும் நிலையில், இந்துச் சாமியார்கள் அனைவருமே ராமர் கோவில் விவகாரம் தொடர்பாக பேசி வருகிறார்கள். வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும் இது தொடர்பாக பேசி வரும் நிலையில். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் “அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும்” என்ற கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு  இஸ்லாமிய தலைவர்களுள் ஒருவருன் நாடாளுமன்ற உறுப்பினருமான ஒவைசி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக :- “ பாபர் மஸ்ஜித் இடித்த இடத்தில் கட்டப்படும் என்று ஆர்எஸ்எஸ் இந்துத்துவா தலைவன் மோகன பக்கவாதம் சர்சைக்குறிய கருத்தை சொல்லமுடிந்தது என்றும் ,அவர் என்ன உச்ச நீதிமன்ற நீதிபதியா எனவும் ? அப்படி என்றால் இப்படி தான் தீர்ப்பு வருமென முன் கூட்டியே சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதா ? என கேள்வி எழுப்பினார்.

அரவிந்த் கெஜ்ரிவால் – அப்துல் கலாம்: விஷால் அரசியல் உத்வேகம்?

பாதியில் வெளியேறிய பாலகங்கா:மதுவை தோற்கடித்த திரளும் அதிமுக..!

எதிர்ப்பு : ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் மதுசூதனன்..!

ஆர்.கே.நகர் :இரண்டாம் இடத்திற்கு போட்டியிடும் அதிமுக?

ஆர்.கே.நகரில் பாலகங்காவை களமிரக்கும் எடப்பாடி பழனிசாமி:தர்மயுத்தம் Part -2

செவிலியர் போராட்டம் முடித்து வைக்கப்பட்ட கதை:அ.மார்க்ஸ்

மிரட்டி பணிய வைக்கப்பட்ட செவிலியர்கள்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*