விஷாலுக்கு கையெழுத்திட்ட பெண்ணை கடத்தி மிரட்டிய மதுசூதனன்..!(#Audio)

விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் விஷாலுக்கு ஆதரவளித்த 10 நபர்களில் இருவரின் கையெழுத்து போலியானது என தகவல் வெளியானது. இந்த காரணத்துக்காக தான் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் விஷால் அவரது ஆதரவாளருடன் பேசியதில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

விஷாலின் ஆதரவாளர், “நான் இல்லாத நேரத்தில் என் வீட்டுப் பெண்களை மிரட்டி இழுத்துச் சென்றார்கள். மதுசூதனன் அணிதான் இந்த செயலை செய்தது. 2000 ரூபாய் நோட்டு கட்டுகளை எனக்கு அளித்தார்கள். ஆனால் நான் வாங்க மறுத்துவிட்டேன்” என போலியான கையெழுத்திட்டதுக்கு காரணம் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*