சுயேட்சை வேட்பாளரை ஜெயிக்க வைப்பேன்: விஷால்

விஷாலுக்கு கையெழுத்திட்ட பெண்ணை கடத்தி மிரட்டிய மதுசூதனன்..!(#Audio)

நேற்று விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விஷால் தனது ஆதரவாளரை அதிமுக மிரட்டியுள்ளது என ஆடியோ வாக்குமூலத்தில் நிரூபித்தார். இதையடுத்து அவரின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பத்திரிகையாளரை சந்தித்த விஷால், “இது திட்டமிட்ட சதி, மக்களுக்கு நல்லது செய்ய முடிவெடுத்ததற்கு இதுதான் தண்டனையா?, சுயேட்சை வேட்பாளர்களில் ஒருவருக்கு எனது முழு ஆதரவைத் தந்து ஜெயிக்கவைத்து மக்களுக்கு நல்லது செய்வேன்” என தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*