பாத்ரூமில் டப்பிங் பேசினார் சிம்பு: மைக்கேல் ராயப்பன்

குஷ்பு மீது மதச்சாயம் பூசும் பாஜக?

நான் அரசியல்வாதி அல்ல :விஷால்

மருத்துவ பரிசோதனைக்கு 35% கமிஷன்?: வருமான வரித்துறை தகவல்

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன், சிம்பு நடவடிக்கையால் படத்தில் நஷ்டம் என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். இந்த படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கச் சொல்லி என்ன பிரச்சனை வந்தாலும் பார்த்துக் கொள்கிறேன் என கூறிவிட்டு, நஷ்டத்தில் பங்கேற்க மறுக்கிறார் என புகாரில் தெரிவித்திருந்தார். ஆனால் சிம்பு இந்த பிரச்சனையை கண்டுகொள்வதாக இல்லை. அவர் ஜனவரி 20-ஆம் தேதி மணிரத்னம் படத்தில் நடிக்கப் போவதாக கூறியிருக்கிறார். தயாரிப்பாளர் சங்கம் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் முன்னணி செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த மைக்கேல் ராயப்பன் சில அதிர்ச்சிகரமான தகவல்களை கூறியுள்ளார்.

இதுகுறித்து மைக்கேல் ராயப்பன், “சிம்பு சரியாக ஒத்துழைப்பு தரவில்லை, எந்த கதாநாயகனும் செய்யாத செயலை அவர் செய்தார். டப்பிங் பேச வர மறுத்து பாத்ரூமில் இருந்து டப்பிங் பேசினார். அதை மாற்றிய அமைக்க ஒரு லட்சம் செலவு, இப்படி தேவையில்லாத செலவுகள் ஏராளம்” என தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் – அப்துல் கலாம்: விஷால் அரசியல் உத்வேகம்?

பாதியில் வெளியேறிய பாலகங்கா:மதுவை தோற்கடித்த திரளும் அதிமுக..!

எதிர்ப்பு : ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் மதுசூதனன்..!

ஆர்.கே.நகர் :இரண்டாம் இடத்திற்கு போட்டியிடும் அதிமுக?

ஆர்.கே.நகரில் பாலகங்காவை களமிரக்கும் எடப்பாடி பழனிசாமி:தர்மயுத்தம் Part -2

செவிலியர் போராட்டம் முடித்து வைக்கப்பட்ட கதை:அ.மார்க்ஸ்

மிரட்டி பணிய வைக்கப்பட்ட செவிலியர்கள்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*