அழகிரி ஆஜராகவில்லை: தேர்தல் அதிகாரியை தாக்கிய வழக்கு ஒத்திவைப்பு

ராஜஸ்தான்: ‘லவ் ஜிஹாத்’ பெயரில் கொடூரக் கொலை (#video)

புதிய தோற்றத்தில் கோவிலுக்கு வந்த அஜித் (#Video)

பாலிவுட்டில் மியா: கலாச்சார காவலர்களின் எதிர்ப்பு இருக்குமா?

தேர்தல் பரப்புரையின் போது தேர்தல் அதிகாரியை தாக்கியதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை ஜனவரி 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் விதிமுறைகளை மீறி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகரி வாக்கு சேகரித்தாகவும் , அதனை தடுக்க சென்ற அப்போதைய மேலூர் வட்டாட்சியரும், தேர்தல் அதிகாரியுமான காளிமுத்துவை தாக்கியதாகவும் சுமார் 21 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு, மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இன்று நடைபெற்ற விசாரணையின் போது, அழகிரி உள்ளிட்ட 12 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணையை ஜனவரி 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழ்நாடே வேண்டாம்:குமரி மீனவர்களின் குமுறல்-video!

நான் மனிதனாக இருக்கிறேன் :ராகுல்காந்தி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*