கமல்ஹாசனுடன் ஸ்ருதி-மைக்கேல் ஜோடி?

picture: DC

பாத்ரூமில் டப்பிங் பேசினார் சிம்பு: மைக்கேல் ராயப்பன்

குஷ்பு மீது மதச்சாயம் பூசும் பாஜக?

மருத்துவ பரிசோதனைக்கு 35% கமிஷன்?: வருமான வரித்துறை தகவல்

லண்டன் சார்ந்த நடிகர் மைக்கேல் கொர்சேல் மற்றும் ஸ்ருதி ஹாசன் இருவரும் காதலிப்பதாக செய்திகள் பரவி வந்தது. இவர்கள் அடிக்கடி வெளியே சந்தித்துக்கொள்வதால் காதல் என கூறப்பட்டது. ஆனால் இருவரும் இதுபற்றி எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை. சமீபத்தில் கூட மும்பை விமான நிலையத்தில் மைக்கேலுடன் ஸ்ருதியும் அவரது தாயார் சரிகாவையும் காண முடிந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆதவ் கண்ணதாசன் (கவிஞர் கண்ணதாசனின் பேரன்) திருமண விழாவில் இவர்கள் ஜோடியாக கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் கமல்ஹாசனும் அவர்களுடன் பங்கேற்றார், அதற்கு முந்தைய தினம் நடந்த வரவேற்பு விழாவிலும் இவர்கள் ஜோடியாக கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இவர்களின் காதலிக்கிறார்கள் எனும் செய்தி தொடர்ந்த வண்ணம் உள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*