கௌதம் மேனன் கார் விபத்து?

கமல்ஹாசனுடன் ஸ்ருதி-மைக்கேல் ஜோடி?

புதிய தோற்றத்தில் கோவிலுக்கு வந்த அஜித் (#Video)

பாலிவுட்டில் மியா: கலாச்சார காவலர்களின் எதிர்ப்பு இருக்குமா?

விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: சிவகார்த்திகேயேன்

தமிழ் சினிமா இயக்குனர் கௌதம் மேனன் கார் விபத்தில் சிக்கியுள்ளார்.

இயக்குனர் கௌதம் மேனனின் கார் செம்மஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியில் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. மஹாபலிபுரத்தில் இருந்து சென்னை வரும்போது டிப்பர் லாரி மீது மோதியிருக்கிறார். காரின் முன் பகுதி மோசமாக நொறுங்கியிருக்கிறது. அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை, சிறு காயங்களுடன் நன்றாக இருக்கிறார் என அவரது தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் நடப்பது குறிப்பிடத்தக்கது.

pc: Digital Native

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*