டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் மறுப்பு

ராஜஸ்தான்: ‘லவ் ஜிஹாத்’ பெயரில் கொடூரக் கொலை (#video)

புதிய தோற்றத்தில் கோவிலுக்கு வந்த அஜித் (#Video)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் இல்லை என தேர்தல் அதிகாரி நிராகரித்துவிட்டார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டார் தினகரன். இந்தமுறை பல சுயேட்சை வேட்பாளர்கள் தொப்பி சின்னத்தை கோரியிருந்ததால், சின்னம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார். சின்னம் ஒதுக்கும் பணி துவங்கிய பிறகு பதிவு செய்யப்பட்ட கட்சிகளான கொங்கு முன்னேற்றக் கழகம், தேசிய மக்கள் சக்தி மற்றும் எழுச்சி தமிழர் முன்னேற்றக் கழகம் ஆகிய 3 கட்சியின் வேட்பாளர்களும் தங்களுக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்குமாறு கோரியிருக்கின்றனர். பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு தான் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்ற காரணத்தால், சுயேட்சையாக நிற்கும் டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் மறுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடே வேண்டாம்:குமரி மீனவர்களின் குமுறல்-video!

நான் மனிதனாக இருக்கிறேன் :ராகுல்காந்தி

மருத்துவ பரிசோதனைக்கு 35% கமிஷன்?: வருமான வரித்துறை தகவல்

கேரள மீனவர்களுக்கு 20 லட்சம் இழப்பீடு கேரள அரசு அறிவிப்பு..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*