ராஜஸ்தான்: ‘லவ் ஜிஹாத்’ பெயரில் கொடூரக் கொலை (#video)

ராஜஸ்தான்: ராஜ்சமண்ட் மாவட்டத்தில் ‘ல்வ் ஜிஹாத்’ என்று சொல்லி ஒருவர் உயிரோடு எரிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகமது பட்டா ஷேக் என்பவர் தான் உயிரோடு எரிக்கப்பட்டிருக்கிறார். இந்த கொடூரக் கொலையை செய்த ஷம்புனாத் ராய்கர், ‘லவ் ஜிஹாத்’-இல் இருந்து ஒரு பெண்ணை காப்பாற்றவே இந்த செயலை செய்ததாக கூறியிருக்கிறான். தலைமறைவான ஷம்புவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கௌதம் மேனன் கார் விபத்து?

கமல்ஹாசனுடன் ஸ்ருதி-மைக்கேல் ஜோடி?

புதிய தோற்றத்தில் கோவிலுக்கு வந்த அஜித் (#Video)

பாலிவுட்டில் மியா: கலாச்சார காவலர்களின் எதிர்ப்பு இருக்குமா?

விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: சிவகார்த்திகேயேன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*