ஸ்ரீதேவி பற்றிய பாடத்திட்டம்?

கௌதம் மேனன் கார் விபத்து?

கமல்ஹாசனுடன் ஸ்ருதி-மைக்கேல் ஜோடி?

புதிய தோற்றத்தில் கோவிலுக்கு வந்த அஜித் (#Video)

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் கொண்டாடிய கதாநாயகிகளில் ஒருவர் ஸ்ரீதேவி. அவரது தீவிர ரசிகரான அனிஷ் நாயர் துவங்கவுள்ள நடிப்பு பயிற்சி பள்ளியில் அவரது திரைப்படங்கள் மற்றும் நடன அசைவுகள் குறித்து பாடத்திட்டம் வைக்க முடிவு செய்துள்ளார்.

சென்னையை சேர்ந்த அனிஷ் நாயர் துவங்கவுள்ள நடிப்பு பயிற்சி பள்ளியில் ஸ்ரீதேவியை கௌரவப்படுத்தும் விதமாக அவரைப் பற்றிய பாடத்திட்டம் இடம்பெறவுள்ளது. ஸ்ரீதேவி தரப்பில் இருந்து பொருளாதார அளவில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவச வகுப்புகள் எடுக்கப்படும் என அறிவித்திருக்கின்றனர். 2018-ஆம் ஆண்டு முதலில் சென்னையில் துவங்கிய பின்னர் ஹைதராபாத், மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களிலும் துவங்க திட்டமிட்டுள்ளார். இதன் துவக்க விழாவுக்கு ஸ்ரீதேவி தலைமை ஏற்க இருக்கிறார்.

இதுகுறித்து ஸ்ரீதேவி, “என் மீது இத்தனை அன்புகொண்ட எனது ரசிகர்களுக்கு நான் நன்றியுடையவளாக இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

நன்றி: Mid-day

பாலிவுட்டில் மியா: கலாச்சார காவலர்களின் எதிர்ப்பு இருக்குமா?

விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: சிவகார்த்திகேயேன்

பாத்ரூமில் டப்பிங் பேசினார் சிம்பு: மைக்கேல் ராயப்பன்

குஷ்பு மீது மதச்சாயம் பூசும் பாஜக?

மருத்துவ பரிசோதனைக்கு 35% கமிஷன்?: வருமான வரித்துறை தகவல்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*