மிஸ்கின் படத்தில் கதாநாயகி வாய்ப்பு?

எனை நோக்கி பாயும் தோட்டா: புதிய பாடல் வெளியீடு?

பாரா ஸ்விம்மிங்கில் இந்தியாவுக்கு தங்கம் (#video)

ராஜஸ்தான்: ‘லவ் ஜிஹாத்’ பெயரில் கொடூரக் கொலை (#video)

‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பாவின் அடுத்த திரைப்படம் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’. இதில் இயக்குனர் மிஸ்கின், சுசீந்திரன் மற்றும் விக்ராந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஆக்‌ஷன் திரில்லராக உருவாகவுள்ள இந்தப் படத்திற்கான கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.

பி.கே.ராம்மோகன் தலைமையில் கல்படரு பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நடிக்க புதுமுகம் தேவை. இதில் பணிபுரிய விரும்பும் பெண்கள் தங்கள் விபரங்களை film.spu@gmail.com என்ற முகவரிக்கு புகைப்படத்துடன் மெயில் அனுப்புங்கள்.

தகுதி

நிறம் முக்கியமல்ல, சரளமாக தமிழ் பேச வேண்டும், 23 வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டுமே.

 

எனக்கு பிடித்த எழுத்தாளர்கள்: கமல்ஹாசன்

கௌதம் மேனன் கார் விபத்து?

கமல்ஹாசனுடன் ஸ்ருதி-மைக்கேல் ஜோடி?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*