வெங்கட் பிரபு ‘பார்ட்டி’ பற்றிய அறிவிப்பு

விராட் கோலி – அனுஷ்கா திருமணம் (#video)

தமிழ் ராக்கர்ஸை கலாய்த்த ‘தமிழ்ப் படம் 2.0’?

மீண்டும் ரசிகர்கள் சந்திப்பு: அரசியலுக்கு வருவாரா ரஜினி?

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘பார்ட்டி’. ‘சென்னை 6000028 – 2’ படத்தின் வெற்றியை தொடர்ந்து வெளியாக இருப்பதால் இதன் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜெய், சிவா, சாம், நிவேதா பெத்துராஜ், ரெஜினா மற்றும் சஞ்சிதா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கிறார். மேலும் இதில் சத்யராஜ், நாசர், சம்பத் மற்றும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய வேடமேற்று நடிக்கின்றனர்.

இந்த படத்தின் டீசர் நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல்முறையாக வெங்கட் பிரபுவுக்கு பிரேம்ஜி இசையமைக்கிறார், வழக்கமான வெங்கட்-யுவன் கூட்டணி இந்தமுறை இல்லை. எடிட்டிங் வேலைகளை கே.எல்.பிரவின் கவனித்து வருகிறார்.

பாலிவுட்டில் மியா: கலாச்சார காவலர்களின் எதிர்ப்பு இருக்குமா?

நயன்தாராவின் ‘யூடர்ன்’: மக்கள் நிதியில் உருவாகுமா ?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*