அனுஷ்கா – விராட் கோலி மணல் சிற்பம்: சுதர்ஷன் பட்நாயக்

விராட் கோலி – அனுஷ்கா திருமணம் (#video)

டிமானிடைசேஷன் திட்டத்தோடு முடியும் ‘பார்ட்டி’ (#Video)

சென்னையோட அன்னை நம்ம குப்பம் தானே (#உருவாக்க_வீடியோ)

இந்தியாவில் உள்ள பிரபலமான மணல் சிற்ப ஓவியர் சுதர்ஷன் பட்நாயக். மணல் சிற்பங்களின் மூலம் ஆளுமைகளை பாராட்டுவது, சமூக அவலங்களை பிரதிபலிப்பது என நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறார். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் அனுஷ்காவுக்கும் திருமணம் நடந்ததற்கு வாழ்த்து தெரிவித்து மணல் சிற்பத்தை படைத்திருக்கிறார்.

இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் சுதர்ஷன் பட்நாயக். அதை ரீட்விட் செய்து அனுஷ்கா நன்றி கூறியிருக்கிறார். இதுகுறித்து அனுஷ்கா, “இது மிக அழகாக இருக்கிறது. நாங்கள் இருவரும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், மிக்க நன்றி” என தெரிவித்துள்ளார்.

மீனவர் மரணங்கள்: இழப்பீடு நாடகமா? டி.அருள் எழிலன்

பாலிவுட்டில் மியா: கலாச்சார காவலர்களின் எதிர்ப்பு இருக்குமா?

நயன்தாராவின் ‘யூடர்ன்’: மக்கள் நிதியில் உருவாகுமா ?

விராட் கோலி – அனுஷ்கா திருமணம் (#video)

தமிழ் ராக்கர்ஸை கலாய்த்த ‘தமிழ்ப் படம் 2.0’?

மீண்டும் ரசிகர்கள் சந்திப்பு: அரசியலுக்கு வருவாரா ரஜினி?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*