தமிழ் சினிமா: சம்பளத்தை ஏற்றினார் சன்னி லியோன்?

ராகுல் காந்திக்கு கமல்ஹாசன் வாழ்த்து

ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில் ரஜினி?

வடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் நடிக்க 2.5 கோடி ரூபாய் சம்பளம் கேட்டிருக்கிறார் சன்னி லியோன்.

‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ படத்தை இயக்கிய வடிவுடையான், சன்னி லியோனை வைத்து சரித்திர திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார். தமிழ் உட்பட நான்கு
தென்னிந்திய மொழிகளில் இந்த திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக சன்னி லியோன் குதிரையேற்றம் முதல் கத்திசண்டை வரை பல வகைகளில் தன்னை தயார்படுத்தி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க அவர் 2.5 கோடி சம்பளம் கேட்டது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் நயன்தாரா மட்டுமே அந்த அளவு சம்பளத்தை பெறுகிறார். எனினும் இந்த திரைப்படம் நான்கு மொழிகளில் உருவாவதால், சன்னி லியோன் மார்க்கெட்டை மனதில் கொண்டு அதே தொகையை அளிக்க முன் வந்திருக்கின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலவும் அச்சம் தரும் சூழல்-அ.மார்க்ஸ்

மீனவர் மரணங்கள்: இழப்பீடு நாடகமா? டி.அருள் எழிலன்

மீனவர்களை கண்டுகொள்ளாத அரசாங்கம்: அரசியல் பின்னணி?

கதறும் மீனவ மக்கள், கண்டுகொள்ளாத தமிழக அரசு

தமிழ்நாடே வேண்டாம்:குமரி மீனவர்களின் குமுறல்-video!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*