இடைத்தேர்தலை கலாய்த்த ‘தமிழ்ப் படம்’ இயக்குனர்

தமிழ் சினிமா: சம்பளத்தை ஏற்றினார் சன்னி லியோன்?

நட்சத்திர விழா: படப்பிடிப்புகள் ரத்து?

அட்லியை கலாய்த்த ‘பலூன்’ இயக்குனர்

ஆர்.கே நகரில் வசிக்காமல் போய்விட்டேனே என்று ‘தமிழ்ப் படம்’ இயக்குனர் சி.எஸ். அமுதன் டிவிட் செய்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பணப் பட்டுவாடா நடைபெற்று வருகிறதென குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பணம் மட்டுமின்றி பொருளாகவும் நம் அரசியல்வாதிகள் வழங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதை கலாய்க்கும் விதமாக, “எனக்கு புதிய போஸ் சவுண்ட் டச் வாங்க வேண்டும் என ஆசையாக உள்ளது. ஆர்.கே.நகரில் வசித்திருக்க வேண்டும் என நான் எப்படி வேண்டுவது” என பதிவு செய்துள்ளார் சி.எஸ். அமுதன்.

சமீபத்தில் வெளியான ‘தமிழ்ப் படம்-2’ போஸ்டரும் ஓபிஎஸ் அம்மா சமாதி முன் அமர்ந்ததை கலாய்க்கும் விதமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தையும் அமுதன் தான் இயக்குகிறார்.

மாறாத சமூகம்: சங்கர் ஆணவக்கொலை பற்றிய படம் (#Poster)

டிமானிடைசேஷன் திட்டத்தோடு முடியும் ‘பார்ட்டி’ (#Video)

சென்னையோட அன்னை நம்ம குப்பம் தானே (#உருவாக்க_வீடியோ)

நயன்தாராவின் ‘யூடர்ன்’: மக்கள் நிதியில் உருவாகுமா ?

விராட் கோலி – அனுஷ்கா திருமணம் (#video)

தமிழ் ராக்கர்ஸை கலாய்த்த ‘தமிழ்ப் படம் 2.0’?

மீண்டும் ரசிகர்கள் சந்திப்பு: அரசியலுக்கு வருவாரா ரஜினி?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*