கண்ணதாசன் வரிகளில் உதயநிதி – சீனு ராமசாமி கூட்டணி?

ஓவியாவிடம் கேள்வி கேட்கலாம்?

‘அருவி’ படக்குழுவுக்கு ஷங்கர் பாராட்டு!

சீனு ராமசாமி தனது அடுத்த திரைப்படத்தில் உதயநிதியுடன் பணிபுரிய இருக்கிறார். இந்த படத்தில் உதயநிதி, விவசாயி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான தலைப்பாக கண்ணதாசனின் வரிகளை தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.

கண்ணதாசன் எழுதிய கடைசி பாடல், ‘மூன்றாம் பிறை’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணே கலைமானே’. இதையே தன் படத்துக்கு தலைப்பாக தேர்வு செய்திருக்கிறார் சீனு ராமசாமி. இதில் தமன்னா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். ‘தர்மதுரை’ படத்தில் அவரது நடிப்பு பிடித்துப் போனதால், அவரையே புக் செய்திருக்கிறார் சீனி ராமசாமி, வரும் ஜனவரி 19-ஆம் தேதி இதன் படப்பிடிப்பு துவங்குகிறது.

நட்சத்திர விழா: படப்பிடிப்புகள் ரத்து?

அட்லியை கலாய்த்த ‘பலூன்’ இயக்குனர்

மாறாத சமூகம்: சங்கர் ஆணவக்கொலை பற்றிய படம் (#Poster)

டிமானிடைசேஷன் திட்டத்தோடு முடியும் ‘பார்ட்டி’ (#Video)

சென்னையோட அன்னை நம்ம குப்பம் தானே (#உருவாக்க_வீடியோ)

நயன்தாராவின் ‘யூடர்ன்’: மக்கள் நிதியில் உருவாகுமா ?

விராட் கோலி – அனுஷ்கா திருமணம் (#video)

தமிழ் ராக்கர்ஸை கலாய்த்த ‘தமிழ்ப் படம் 2.0’?

மீண்டும் ரசிகர்கள் சந்திப்பு: அரசியலுக்கு வருவாரா ரஜினி?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*