விஜய் அழைப்புக்காக காத்திருக்கும் கிரிஷ்

கமல்ஹாசன்: படப்பிடிப்புகள் முடிந்ததும் அரசியல் பிரவேசம்?

ரஜினி சந்திப்பு: ரசிகர்களுக்கு சில கட்டுப்பாடுகள்?

விஜய் – அஜித் மீண்டும் இணைந்தால்?: வெங்கட் பிரபு

தமிழ் சினிமாவின் பின்னணி பாடகர் கிரிஷ், நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர். இவர், ’புரியாத ஆனந்த புதிதாக ஆரம்பம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அதுமட்டுமல்லாது சில படங்களில் சிறப்பு தோற்றங்களில் தோன்றியிருக்கிறார். இந்நிலையில் டிவிட்டரில் அவரது ரசிகர்கள், விஜய்யுடன் எப்போது நடிப்பீர்கள் என்று கேட்டதற்கு பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “அண்ணா கால்(call) பண்ண உடனே” என்று பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகை சார்ந்த பலரும் விஜய்யை அண்ணா என்று அழைப்பது வழக்கம். விஜய் முன்பெல்லாம் ‘அண்ணா’ என்ற வார்த்தையை தன் படங்களில் அடிக்கடி பயன்படுத்தி வந்தார்.

ஓவியாவின் அடுத்த திரைப்படம்?

ஆளப்போறான் தமிழன்: அட்லியின் அடுத்த படமா?

 அட்லியை கலாய்த்த ‘பலூன்’ இயக்குனர்

மாறாத சமூகம்: சங்கர் ஆணவக்கொலை பற்றிய படம் (#Poster)

டிமானிடைசேஷன் திட்டத்தோடு முடியும் ‘பார்ட்டி’ (#Video)

சென்னையோட அன்னை நம்ம குப்பம் தானே (#உருவாக்க_வீடியோ)

நயன்தாராவின் ‘யூடர்ன்’: மக்கள் நிதியில் உருவாகுமா ?

விராட் கோலி – அனுஷ்கா திருமணம் (#video)

தமிழ் ராக்கர்ஸை கலாய்த்த ‘தமிழ்ப் படம் 2.0’?

மீண்டும் ரசிகர்கள் சந்திப்பு: அரசியலுக்கு வருவாரா ரஜினி?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*