விஸ்வாசம்: முதற்கட்ட படப்பிடிப்பு துவக்கம்?

விஜய் அழைப்புக்காக காத்திருக்கும் கிரிஷ்

ஓவியாவின் அடுத்த திரைப்படம்?

கமல்ஹாசன்: படப்பிடிப்புகள் முடிந்ததும் அரசியல் பிரவேசம்?

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் ‘விஸ்வாசம்’. ‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர். இதன் ஒன்லைன் மட்டும் சொல்லி அஜித்திடம் அனுமதி வாங்கியிருக்கிறார் சிவா. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாத இறுதிக்குள் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன் கதை வேலைகளை இந்த மாத இறுதிக்குள் முடித்துவிட்டு, முதற்கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் துவங்க திட்டமிட்டுள்ளனர்.

ஆளப்போறான் தமிழன்: அட்லியின் அடுத்த படமா?

 அட்லியை கலாய்த்த ‘பலூன்’ இயக்குனர்

மாறாத சமூகம்: சங்கர் ஆணவக்கொலை பற்றிய படம் (#Poster)

டிமானிடைசேஷன் திட்டத்தோடு முடியும் ‘பார்ட்டி’ (#Video)

சென்னையோட அன்னை நம்ம குப்பம் தானே (#உருவாக்க_வீடியோ)

நயன்தாராவின் ‘யூடர்ன்’: மக்கள் நிதியில் உருவாகுமா ?

விராட் கோலி – அனுஷ்கா திருமணம் (#video)

தமிழ் ராக்கர்ஸை கலாய்த்த ‘தமிழ்ப் படம் 2.0’?

மீண்டும் ரசிகர்கள் சந்திப்பு: அரசியலுக்கு வருவாரா ரஜினி?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*