சகோதரர் ரஜினிக்கு வாழ்த்துக்கள்: கமல்ஹாசன்

234 தொப் போட்டி ரஜினி அறிவிப்பு..குதிகளிலும் தனித்து!

நீண்ட காலமாக தொடந்த ரஜினியின் பிரவேசம் பற்றிய கேள்விக்கு இன்று விடை கிடைத்திருக்கிறது. ரஜினி அரசியலில் களமிறங்க முடிவு செய்துவிட்டார். இதற்கு திரைத்துறை சார்ந்த பிரபலங்களிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் மக்கள் பணி செய்ய விரும்பும் கமல்ஹாசனும் தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கமல் தனது டிவிட்டர் பக்கத்தில், “சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக” என பதிவிட்டுள்ளார்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*