புது உணர்வும் பொது நலமும் பிறக்கட்டும்: கமல்ஹாசன்

அமெரிக்காவில் கமல்ஹாசன்?

கமல்ஹாசன்: படப்பிடிப்புகள் முடிந்ததும் அரசியல் பிரவேசம்?

நாளை ஆங்கில புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கமல்ஹாசனும் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “புது வருடம் கண்டிப்பாய்ப் பிறந்தே தீரும். புது உணர்வும் பொது நலமும் நம் மனதில் பிறக்க வாழ்த்துக்கள். இவ்வருடமேனும் நேர்மை பெருகட்டும் ஆர்வம் பொங்கட்டும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*