விக்ரமின் தந்தை காலமானார்

நடிகர் விக்ரமின் தந்தை வினோத் ராஜ் இன்று மாலை திடீரென காலமானார். அவர் திருப்பாச்சி, கில்லி போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். சில முன்னணி தொலைக்காட்சி தொடர்களில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது மறைவு தமிழ் சினிமா துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் கோடம்பாக்கத்தில் உள்ள மகாலிங்கபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்குகள் நாளை மாலை நடைபெறவுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*