இன்று கருணாநிதியைச் சந்திக்கிறார் ரஜினி

திமுக தலைவர் கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கருணாநிதியின் இல்லத்திற்கு சென்று அவரை ரஜினிகாந்த் சந்திக்க உள்ளதாகவும்  செய்திகள் வெளியாகியுள்ளன. நலம் விசாரிக்கவும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கவும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.ரஜினிகாந்த், தான் அரசியலில் இறங்குவது உறுதி என அறிவித்து விட்டு, அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*