திருநங்கைகள் நலன் குறித்து விஜய் சேதுபதி

கருணாநிதியை ஏமாற்ற முயற்சித்தாரா ரஜினி

மராட்டிய போராட்டம் முற்று பெற்றது: முழு விபரம்?

ரஜினிக்கு அழுத்தமான பதிலை பதிவு செய்த ஸ்டாலின்..!

ரஜினியின் கட்சியில் சேர பதவி துறந்தாரா லைக்கா CEO உண்மை என்ன?

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் பகத் பாசில் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இதில் விஜய் சேதுபதி முதன்முறையாக திருநங்கை கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். ‘ஷில்பா’ என்ற இந்த கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திருநங்கைகள் படும் அவஸ்தையை புரிந்துகொண்டு தன் கருத்தை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர், “ஒரு மனிதனாக நான் ஒரு பெண்ணின் உணர்வை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் திருநங்கையா நடிப்பதென்பது சவாலான விஷயமாக இருந்தது. திருநங்கைகளை கேலி பேசுபவர்கள் இன்னும் பக்குவப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். அரசாங்கம் மக்களை தன் தேவைக்கேற்ப பிரித்து வைத்திருப்பது போல, பல மக்கள் திருநங்கைகளை நம் சமூகத்தை விட்டு பிரித்து வைத்திருக்கிறார்கள். அனைவரோடும் நட்பாக பழகுவதே சமூக மாற்றத்துக்கு வழிவகுக்கும், இனிவரும் காலங்களில் திருநங்கைகள் நம்மை போல சாதரணமாக நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் எதிர்ப்பு மசோதாவை கைவிட்டது மோடி அரசு..!

கவர்னருக்கு தஞ்சையில் திமுகவினர் கருப்புக் கொடி..!

இன்று முத்தலாக் மசோதா:அவையில் அமளி ஏற்படலாம்?
”என் பேச்சை திரித்துக் கூறுகிறார்கள்”- பிரகாஷ்ராஜ்

வெளியுறவு செயலாளராக விஜய் கோகலே நியமனம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*