ரஜினிக்கு ஆதரவாக களமிறங்கிய விஷால்

ஆர்.கே.நகர் மக்களை கேவலப்படுத்துகிறார் கமல்: டிடிவி தினகரன்

நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி துவங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என்று அறிவித்தது, தமிழக அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு ஆதவும் எதிர்ப்பும் எழுந்த வண்ணம் உள்ளன. நடிகர் லாரண்ஸ், அரசியலில் ரஜினிக்கு காவலனாக செயல்படுவேன் என்று கூறினார். இந்நிலையில் விஷால், ரஜினிக்காக பிரச்சாரம் செய்வேன் என்று தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர், “அரசியல் என்பதும் சமூக சேவைதான். தலைவன் தீவிர அரசியல்ல இறங்கிட்டார். நான் அவருக்குத் தொண்டனா ரோட்ல இறங்கி அத்தனை தொகுதியிலும் பிரச்சாரம் பண்ணுவேன்” என்று கூறியுள்ளார்.

மராட்டிய போராட்டம் முற்று பெற்றது: முழு விபரம்?

ரஜினிக்கு அழுத்தமான பதிலை பதிவு செய்த ஸ்டாலின்..!

ரஜினியின் கட்சியில் சேர பதவி துறந்தாரா லைக்கா CEO உண்மை என்ன?

மருத்துவர்கள் எதிர்ப்பு மசோதாவை கைவிட்டது மோடி அரசு..!

கவர்னருக்கு தஞ்சையில் திமுகவினர் கருப்புக் கொடி..!

இன்று முத்தலாக் மசோதா:அவையில் அமளி ஏற்படலாம்?
”என் பேச்சை திரித்துக் கூறுகிறார்கள்”- பிரகாஷ்ராஜ்

வெளியுறவு செயலாளராக விஜய் கோகலே நியமனம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*