கமல் – விக்ரம் கூட்டணி?

உடுமலை: கமல்ஹாசன் மீது வழக்கு?

போயஸ்கார்டனில் ரெய்ட்

பேருந்து சேவை முடங்கியது..!

கமல்ஹாசன் – திரிஷா கூட்டணியில் ராஜேஷ் செல்வா இயக்கிய திரைப்படம் ‘தூங்காவனம்’. ‘சிலீப்லெஸ் நைட்’ எனும் படத்தின் தழுவலாக இருந்தாலும், இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பிறகு ராஜேஷ் செல்வா எந்த படத்தையும் இயக்கவில்லை. இந்நிலையில் அவர், நடிகர் விக்ரமை வைத்து தன் புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கின்றனர். கமல்ஹாசனும் இதில் சின்ன வேடமேற்று நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருவருமே நடிப்புக்காக எந்த கஷ்டத்தையும் பொருட்படுத்தாதவர்கள். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மராட்டிய போராட்டம் முற்று பெற்றது: முழு விபரம்?

ரஜினிக்கு அழுத்தமான பதிலை பதிவு செய்த ஸ்டாலின்..!

ரஜினியின் கட்சியில் சேர பதவி துறந்தாரா லைக்கா CEO உண்மை என்ன?

மருத்துவர்கள் எதிர்ப்பு மசோதாவை கைவிட்டது மோடி அரசு..!

கவர்னருக்கு தஞ்சையில் திமுகவினர் கருப்புக் கொடி..!

இன்று முத்தலாக் மசோதா:அவையில் அமளி ஏற்படலாம்?
”என் பேச்சை திரித்துக் கூறுகிறார்கள்”- பிரகாஷ்ராஜ்

வெளியுறவு செயலாளராக விஜய் கோகலே நியமனம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*