போயஸ்கார்டனில் ரெய்ட்

பேருந்து சேவை முடங்கியது..!

ஆர்.கே.நகர் மக்களை கேவலப்படுத்துகிறார் கமல்: டிடிவி தினகரன்

கடந்த நவம்பர் மாதம் சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடத்தியது. இதைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் வேதா நிலையத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை போயஸ்தோட்டம் வேதா நிலையத்துக்கு அருகில் சசிகலாவுக்கு சொந்தமான கட்டிடத்தில் உள்ள சசிகலா அறையில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். 2 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் சிக்கியவை தொடர்பான விவரங்களை வருமானவரித் துறையினர் வெளியிடவில்லை.

மராட்டிய போராட்டம் முற்று பெற்றது: முழு விபரம்?

ரஜினிக்கு அழுத்தமான பதிலை பதிவு செய்த ஸ்டாலின்..!

ரஜினியின் கட்சியில் சேர பதவி துறந்தாரா லைக்கா CEO உண்மை என்ன?

மருத்துவர்கள் எதிர்ப்பு மசோதாவை கைவிட்டது மோடி அரசு..!

கவர்னருக்கு தஞ்சையில் திமுகவினர் கருப்புக் கொடி..!

இன்று முத்தலாக் மசோதா:அவையில் அமளி ஏற்படலாம்?
”என் பேச்சை திரித்துக் கூறுகிறார்கள்”- பிரகாஷ்ராஜ்

வெளியுறவு செயலாளராக விஜய் கோகலே நியமனம்

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*