ரஜினி, கமல், விஷாலுக்கு வாழ்த்துக்கள்: சூர்யா

உடுமலை: கமல்ஹாசன் மீது வழக்கு?

போயஸ்கார்டனில் ரெய்ட்

பேருந்து சேவை முடங்கியது..!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12 அன்று வெளியாகவுள்ளது. இதன் இசைவெளீட்டு விழாவில் பேசிய சூர்யா, ரஜினி, கமல் மற்றும் விஷாலின் அரசியல் வருகைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “பலரது நீண்டநாள் கனவு நனவாகிவிட்டது. ரஜினி சார், கமல் சார் மற்றும் விஷாலுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். நமது திரைத்துறையில் இருந்து அரசியலில் களமிறங்கிடிருக்கின்றனர். அவர்களுக்கு நம் முழு ஆதரவை அளிக்க வேண்டும்” என்று பேசினார். ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்துக்கு சூர்யா ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

மராட்டிய போராட்டம் முற்று பெற்றது: முழு விபரம்?

ரஜினிக்கு அழுத்தமான பதிலை பதிவு செய்த ஸ்டாலின்..!

ரஜினியின் கட்சியில் சேர பதவி துறந்தாரா லைக்கா CEO உண்மை என்ன?

மருத்துவர்கள் எதிர்ப்பு மசோதாவை கைவிட்டது மோடி அரசு..!

கவர்னருக்கு தஞ்சையில் திமுகவினர் கருப்புக் கொடி..!

இன்று முத்தலாக் மசோதா:அவையில் அமளி ஏற்படலாம்?
”என் பேச்சை திரித்துக் கூறுகிறார்கள்”- பிரகாஷ்ராஜ்

வெளியுறவு செயலாளராக விஜய் கோகலே நியமனம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*