பீட்டாக்கு ஆதரவாக ரஜினிகாந்த்: கிடா வெட்டுக்கு மறுப்பு

ரஜினியின் ஆன்மீக அரசியல் ஒரு பித்தலாட்டம் :கி.வீரமணி

ரஜினியின் அரசியல் பிரவேசம் அவரது ரசிகர்களையும் ஆதாரவாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதை கொண்டாடும் வகையில், நாளை (ஜனவரி 7) மதுரை அழகர்கோவிலில் கிடா வெட்டி விருந்து வைக்க திட்டமிட்டிருந்தனர் மதுரை ரஜினி ரசிகர்மன்ற உறுப்பினர்கள். இந்நிலையில் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீட்டா, அதற்கு தடைகோரிய காரணத்தால், ரஜினியும் அவ்வாறு செய்ய வேண்டாம் என அறிவுரை வழங்கியிருக்கிறார்,.

பீட்டா அமைப்பு, கோவிலில் இந்த கிடா வெட்டு நிகழ்வை நடத்த வேண்டாம் என ரஜினிக்கு கடிதம் எழுதியதையொட்டி, அவரும் தன் ரசிகர்களிடம் கிடா வெட்டு நிகழ்ச்சி நடத்த வேண்டாம் என அறிவுரை வழங்கியிருக்கிறார். எனினும் ஜனவரி 7 அன்று அங்கே வேறு ஒரு திருவிழா நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால், ஜல்லிக்கட்டு விசயத்தில் இருந்தே தமிழர்களுக்கு எதிராய் செயல்படும் பீட்டா அமைப்பை எதிர்க்க முடியாத ரஜினி, தமிழ் மக்களுக்கு ஆதரவாக எப்படி அரசியலில் சாதிப்பார் என்ற கேள்வி எழுந்து வருகிறது.

நீதிமன்ற உத்தரவையும் மீறி 3-வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர் போராட்டம்..!

போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் ஆதரவு..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*