ரஜினியின் முத்திரைக்கு ஆபத்து: உரிமை கோரும் மும்பை நிறுவனம்

திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரிப்பேன்: தினகரன்

போக்குவரத்து ஊழியர் பணத்தை கையாடல் செய்த எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தண்டனை?

போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக்கலாமே: நீதிபதி…!

சீமான் மீது பாயும் நமல் ராஜபக்சே..!

சமூக நீதிக்காக சந்தோஷமாக உயிர்விடுவேன்: லாலு

2002-ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பாபா’. வணிக ரீதியாக வெற்றி பெறாத ‘பாபா’ திரைப்படத்தால், ரஜினி அதிகமான சர்ச்சைகளில் சிக்கினார். எனினும் தன் ஆத்ம திருப்திக்காக இந்த படத்தை எடுத்ததாக தெரிவித்திருந்தார். இதில் அவர் அபான வாயு முத்திரையை அடிக்கடி பயன்படுத்துவார். அதையே தன் கட்சியின் சின்னமாகவும் பயன்படுத்த முடிவு செய்திருந்தார். இந்நிலையில் மும்பையை சேர்ந்த நிறவனம் ஒன்று, அந்த சின்னத்துக்கு உரிமை கோரியுள்ளது.

இந்த முத்திரை, தங்களது நிறுவனத்தின் லோகோ போல இருப்பதாக கூறி, ‘வாக்ஸ்வெப்’ எனப்படும் சமூக நெட்வொர்க் செயலியை வடிவமைத்துள்ள மும்பையை சேர்ந்த நிறுவனம் ஒன்று உரிமை கொண்டாடி வருகிறது. இது தொடர்பாக ரஜினிகாந்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக அதன் நிறுவனர் யாஷ் மிஸ்ரா கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*