ரஜினி கட்சி பெயர் அறிவித்தால் தலைவர்களுக்கு தலை சுற்றுமாம் :ராகவா லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இதனால் இவர் ரஜினிகாந்தின் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர். இந்நிலையில்  நடிகர் ராகவா லாரன்ஸ்  கூறுகையில்,
கட்சியின் பெயர், கொடி, கொள்கையை ரஜினி அறிவித்த பிறகு மற்ற அரசியல்வாதிகளுக்கு தலைசுற்றும்.   ரஜினி வந்ததும் அரசியல் எளிமையாக இருக்கும், அரசியல் சுத்தமாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*