திரிஷாவின் பொங்கல் ஸ்பெஷல்?

ஜாய் ஆலுக்காஸ்: 2-ஆவது நாளாக ரெய்ட் தொடர்கிறது

கவிஞர் வைரமுத்து எழுத்து பூர்வமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்: தமிழிசை..!

போராட்டம் தொடரும்..!

தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகாலமாக இயங்கி வருகிறார் திரிஷா. அவர் கைவசம் ‘மோகினி’, ‘கர்ஜனை’ என பல்வேறு திரைப்படங்கள் இருக்கின்றன. இதில் எல்லாம் அவரே மைய கதாபாத்திரமாக நடிக்கிறார். அவரது ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம், பொங்கலை முன்னிட்டு ‘மோகினி’ படத்தின் இசை வெளியீடு நடைபெறவுள்ளது.

விஜய் நடித்த ‘மதுர’ படத்தை இயக்கிய மாதேஷ் இயக்கத்தில் வெளியாகவுள்ள ஹாரர் த்ரில்லர் படம் ‘மோகினி’. திரிஷா முன்னணி கதாபாத்திரமாக நடித்துள்ள இதில் யோகி பாபு, ஜாக்கி சுரேஷ் மற்றும் பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இதன் பாடல்கள் வரும் ஜனவரி 12-ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது.

8- வது நாள் ஸ்டிரைக் தொடர்கிறது..!

பாலியல் கொடுமைகள் :இந்தியா வரும் அமெரிக்க பயணிகளுக்கு எச்சரிக்கை…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*