புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தது நம் இரண்டாம் பிரம்மகுப்தர் : மத்திய அமைச்சர்

8- வது நாள் ஸ்டிரைக் தொடர்கிறது..!

பாலியல் கொடுமைகள் :இந்தியா வரும் அமெரிக்க பயணிகளுக்கு எச்சரிக்கை…!

 புவியீர்ப்பு விசையை ந்யூட்டனுக்கு முன்னரே பிரம்மகுப்தா கண்டுபிடித்ததாக ராஜஸ்தானின் கல்வி அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

ராஜஸ்தான் பல்கலைகழகத்தில் பேசிய அமைச்சர் வாசுதேவ் தேவ்னானி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இரண்டாம் பிரம்மகுப்தர் புவியீர்ப்பு விதியை கண்டுபிடித்ததாக சொல்லியிருக்கிறார்.

“ நாம் எல்லோரும் ந்யூட்டன் தான் புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்ததாக சொல்கிறோம், கொஞ்சம் ஆழமாக தோண்டி பார்த்தால் இரண்டாம் பிரம்மகுப்தர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்திருக்கும் உண்மை தெரிய வரும். ஏன் இதை நாம் சிலபஸில் சேர்த்து கொள்ளவில்லை?” என பார்வையாளர்களிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இப்படி சிறுபிள்ளதனமாக இந்த அமைச்சர் பேசுவது இது முதல் முறை அல்ல. கடந்த வருடம் உலகிலேயே ஆக்ஸிஜனை வெளியேற்றும் ஒரே விலங்கு பசு தான் என்றொரு அறிக்கைவிட்டு இணையத்தில் சில நாட்கள் வலம் வந்தார்.

ஜாய் ஆலுக்காஸ்: 2-ஆவது நாளாக ரெய்ட் தொடர்கிறது

கவிஞர் வைரமுத்து எழுத்து பூர்வமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்: தமிழிசை..!

போராட்டம் தொடரும்..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*