ரசிகர்கள் காலில் விழுந்த சூர்யா: நெகிழ்ச்சியான தருணம் (#video)

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. நாளை (ஜனவரி 12) இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் ரசிகர்களை சந்தித்த சூர்யா, காலில் விழுந்த ரசிகர்கள் காலில் மீண்டும் விழுந்தது அங்குள்ளவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சூர்யா ரசிகர்கள் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தின் பெரும் எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர். அது நிறைவேறுமா என நாளை தெரியும்.

அய்சா: ஆதார் இணைப்பை உடைக்கும் போராட்டம்

ஜாய் ஆலுக்காஸ்: 2-ஆவது நாளாக ரெய்ட் தொடர்கிறது

கவிஞர் வைரமுத்து எழுத்து பூர்வமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்: தமிழிசை..!

போராட்டம் தொடரும்..!

8- வது நாள் ஸ்டிரைக் தொடர்கிறது..!

பாலியல் கொடுமைகள் :இந்தியா வரும் அமெரிக்க பயணிகளுக்கு எச்சரிக்கை…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*