வைரமுத்துவின் கொடும்பாவி எரிப்பு

அய்சா: ஆதார் இணைப்பை உடைக்கும் போராட்டம்

8- வது நாள் ஸ்டிரைக் தொடர்கிறது..!

பாலியல் கொடுமைகள் :இந்தியா வரும் அமெரிக்க பயணிகளுக்கு எச்சரிக்கை…!

 

கடந்த 7ஆம் தேதி ராஜபாளையத்தில் ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் பேச்சு கடும் சர்ச்சைக்குள்ளானது. இது தொடர்பாக வைரமுத்துவை இந்து அமைப்புகள் கடுமையாக சாடியுள்ள நிலையில் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் வைரமுத்து. எனினும் இந்த பிரச்சனை தொடர்ந்து வருகிறது.

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் 200-க்கும் அதிகமானோர் வைரமுத்துவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கே உள்ள ஆண்டாள் கோவில் அருகே வைரமுத்துவின் கொடும்பாவி எரிக்கப்பட்டிருக்கிறது. ஆண்டாள் கோவில் முன்பு வந்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி்யுள்ளனர். ராமனுஜ ஜெயர் தலைமையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பங்கேற்றனர். வைரமுத்து மீது காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஜாய் ஆலுக்காஸ்: 2-ஆவது நாளாக ரெய்ட் தொடர்கிறது

கவிஞர் வைரமுத்து எழுத்து பூர்வமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்: தமிழிசை..!

போராட்டம் தொடரும்..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*