அஜித் குடும்பத்துடன் பிவி சிந்து?

ஆதாருக்கு பதில் மெய்நிகர் அடையாள அட்டை: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

வைரமுத்துவின் கொடும்பாவி எரிப்பு

அய்சா: ஆதார் இணைப்பை உடைக்கும் போராட்டம்

ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டவர் பிவி சிந்து. விளையாட்டு போக சினிமா மீதும் அவருக்கு ஆர்வம் அதிகம். சமீப காலமாக அவர திரைத்துறை பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். சூர்யா மற்றும் ஜோதிகாவுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலானது. அதேபோல் தற்போது அஜித் குடும்பத்துடன் அவர் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படம், வைரலாகி வருகிறது.

பாலியல் கொடுமைகள் :இந்தியா வரும் அமெரிக்க பயணிகளுக்கு எச்சரிக்கை…!

கவிஞர் வைரமுத்து எழுத்து பூர்வமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்: தமிழிசை..!

போராட்டம் தொடரும்..!

புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தது நம் இரண்டாம் பிரம்மகுப்தர் : மத்திய அமைச்சர்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*