எனக்கும் ஓவியாவுக்கும் திருமணம் முடிந்துவிட்டது: சிம்பு

மது தோல்விக்கு ஜெயக்குமார்தான் காரணம்:தினகரன்

காந்தியை கொலை செய்தது கோட்சேதான் அறிக்கையில் தகவல்..!

கவிஞர் வைரமுத்து எழுத்து பூர்வமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்: தமிழிசை..!

தமிழ் சினிமா பிரபலங்களிடம் கேட்கப்படும் முக்கியமான கேள்விகளுள் ஒன்று, எப்ப திருமணம்?. சமீப காலமாக சிம்புவிடம் இந்தக் கேள்வி சற்று அதிகமாகவே கேட்கப்படுகிறது. இந்நிலையில் சிம்பு, தனக்கும் ஓவியாவுக்கும் திருமணம் முடிந்துவிட்டது என தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களின் ஆதரவை பெற்றவர் ஓவியா. அந்தப் போட்டியை விட்டு வெளியேறிய ஓவியா, சிம்புவுடன் நடிக்கப் போகிறார் என செய்திகள் வெளியாகின. ஆனால் அவர், ராகவா லாரண்ஸின் ‘காஞ்சனா-3’-இல் புக் செய்யப்பட்டார். சமீபத்தில் ஓவியா, சிம்பு இசையில் ஒரு பாடலை பாடியிருந்தார். இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என வதந்தி பரவத் தொடங்கியது. பொங்கலையொட்டி ஓவியா பங்குபெறும் நிகழ்ச்சிக்கு போன் செய்த சிம்புவிடம், இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு சிம்பு, எங்கள் இருவருக்கும் திருமணமே முடிந்துவிட்டது என கலாய்த்திருக்கிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*