விரைவில் உள்ளாட்சி தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

இந்தியாவில் ஜனநாயகம் நீடிக்க வாய்ப்பில்லை:உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிர்ச்சி குற்றச்சாட்டு…!

கவிஞர் வைரமுத்து எழுத்து பூர்வமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்: தமிழிசை..!

போராட்டம் தொடரும்..!

திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரிப்பேன்: தினகரன்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்கள் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வார்டு மறுவரைவு ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. இது உள்ளாட்சி தேர்தல் வார்டு பிரிக்கும் கால அட்டவணை அறிக்கையை 28.2.2018-க்குள் வழங்கும், அதன்படி தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். இந்தாண்டு இறுதியில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும்” என்று பேசினார்.

 

ஆதாருக்கு பதில் மெய்நிகர் அடையாள அட்டை: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

வைரமுத்துவின் கொடும்பாவி எரிப்பு

அய்சா: ஆதார் இணைப்பை உடைக்கும் போராட்டம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*